சுப்ரமணியபுரம் பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தீவிரம்.
சுப்ரமணியபுரம் அருகிலுள்ள சித்தகன்னி கிராமத்தில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி நடந்து வருகிறது.. சுப்ரமணியபுரம் பகுதி மக்கள் இதற்கு முன் நாகுடி பெட்ரோல் பங்கை பயன்படுத்தி வந்தனர்...
0 Comments