அறந்தாங்கியில் ஆதார் பதிவு முகாம்-26-04-2025

 அறந்தாங்கியில் ஆதார் பதிவு முகாம்-26-04-2025 0 முதல் 5 வயது வரை

ஆதார் முகாம் அறந்தாங்கி


அறந்தாங்கி LN புரம் அங்காடியில் 26-04-2025 அன்று ஆதார் சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது.இந்த முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் முகாம் நடைபெற இருக்கிறது.

இடம்:

LN புரம் அங்கன்வாடி

அறந்தாங்கி

நேரம்:

26-04-2025

காலை 10 மணி முதல்

தேவையான ஆவணங்கள்:

  1. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
  2. பெற்றோர் ஆதார்
  3. ஆதாரில் இணைத்த மொபைல் எண்


முக்கிய குறிப்பு:

  • குழந்தை மற்றும் பெற்றோர் நேரில் வரவேண்டும்.
  • குழந்தையின் ஒரிஜினல் பிறப்பு சான்று கொண்டு வரவேண்டும்.
  • குழந்தையின் பெயர்,பெற்றோர் பெயர் முகவரி பிறப்பு சான்றிதழில் இருக்க வேண்டும். 


Post a Comment

0 Comments