அறந்தை விநாயகா அணியினரால் நடத்தப்படும் 24 ம் ஆண்டு மாபெரும்சுழற்கோப்பைக்கான மின்னொளி கபாடி போட்டி திருவிழா எதிர்வரும் 07-10-2017 ஆம் தேதி நடைபெறவுள்ளது..
அறந்தாங்கி பிள்ளைதாச்சியம்மன் கோவில் திடலில் நடைபெறவுள்ள சிறுவர் கபாடி போட்டியில் முதலிடம்பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பையுடன் ₹20,017பரிசுத்தொகையும், இரண்டாம் இடம்பிடிக்கும் அணிக்கு ₹15,017 பரிசும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு₹10,017 பரிசும், நான்காம் இடம்பிடிக்கும் அணிக்கு ₹6,017பரிசுத்தொகையும்வழங்கப்படவுள்ளது. மேலும்இப்போட்டியில் பங்கேற்க 57 கிலோஎடைகொண்ட சிறுவர் அணிகளுக்குமட்டுமே அனுமதிநிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தபோட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு₹400 நுழைவுகட்டணமாகவசூலிக்கப்படும். மேலும் தொடர்புக்கு : +91 7373163078,+91 8610572150 ,+91 8489811379
0 Comments