வாக்காளர் பட்டியலில் எளிய முறையில் திருத்தம் செய்ய புதிய App...



வாக்காளர் பட்டியலில் எளிய முறையில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் புதிய செயலியை(Application) அறிமுகம் செய்துள்ளது.

App Link:
https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen


1.Voters Helpline
         Application-ன் பெயர் voters helpline

   இந்த செயலியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கம்,திருத்தம் உள்ளிட்டவை மிக எளிய முறையில் செய்ய முடியும்.

எப்படி என்பதை பார்க்கலாம்:

     1.முதலில்  voters helpline  என்ற App-playstore இல் இன்ஸ்டால் செய்யவும்.

2.Application Open செய்து EVP எனும் ஆப்சனை க்ளிக் செய்ங்க

3.அதுல இன்னும் எத்தனை நாளுக்குள்ள எடிட் பண்ண முடியும்னு countdown ஓடும்.

Continue குடுத்துருங்க

4.இந்த page-ல உங்க மொபைல் நம்பர் என்ட் ரி பண்ணி send OTP குடுங்க
உங்கள் போனுக்கு வந்த OTP நம்பர enter பண்ணா அடுத்து உங்க election card search செஞ்சி அதுல correction,family add,செய்யலாம்.



Its me click->To correct and check then election commission giva a reference number to track the status of election card..




Thank you

Post a Comment

0 Comments