Kinemaster fire effect my photo-Tamil ( தமிழ்)
1.PicsArt
2.kinemaster
Picsart-ல் போட்டோ செலக்ட் செய்து effects சென்று colours ஆப்சனில் black and white set செய்க.
உங்களுக்கு தேவை யான அளவு white and contrast setசெய்யவும்.
போட்டோவை சேவ் செய்த பின் kinemaster app-ல் ஓப்பன் செய்யவும்.
0 Comments