கூகிளின் நிறுவனமான ஜிமெயில் தற்போது இண்டர்நெட் இல்லாமலேயே நமக்கு வரும் மெயில்களை படிக்கவும் பதிலளிக்கவும் கூடிய வசதியை அ அளித்துள்ளது. எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
How to Gmail offline:
இணையம் இல்லாமல் ஈமெயில் பயன்படுத்தும் வசதி ஆப்ளைன் mode.inta சேவையை பயன்படுத்த ஜிமெயில் செட்டிங்கில் enable offline mail என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு நாள் வரை sync செய்ய வேண்டும் என்பதை கொடுக்க வேண்டும்.இறுதியாக save changes செய்து கொள்ள வேண்டும்.
Bookmark in chrome:
இண்டர்நெட் இல்லாத சமயத்தில் உபயோகப்படுத்த ஜிமெயில் - ஐ கூகிள் chrome browser- இல் bookmark செய்து கொள்ள வேண்டும்.
Usage of Gmail offline:
முக்கியமாக இமெயில்களை தேட மற்றும் படிக்க இது உபயோகமாக இருக்கும். ஆப்லைநின் மெயில் அனுப்பும் போது நீங்கள் எப்போது திரும்ப ஆன்லைன் வருகிறீர்கள் என்பதை பொறுத்து sent ஆகும்.
கணினி அல்லது மொபைலில் ஆப்லைன சேவையை நிறுத்த செடிங்கிள் ஆப் செய்து கொள்ளலாம் அல்லது Google chrome ஆப்பில் bookmark ஐ remove செய்து கொள்ளலாம்.
0 Comments