அரசர்குளம் பகுதியில் டெங்கு காய்ச்சல்
பாதிப்பை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் தெரிவித்து ஆரம்ப சுகாதார துறையின் மூலமாக அரசர்குளம் கீழ்பாதியில் நில வேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் கொசு மருந்து அடிக்கும் பணியை தொடங்கி வைத்தார் MLA. இன்னும் இரண்டு தினங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் நில வேம்பு கசாயம் வழங்கவும் கொசு மருந்து அடிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

0 Comments