கடையாத்துப்பட்டியில் # KRS # SFT பஸ் மறிப்பு

அறந்தாங்கி # கடையாத்துப்பட்டியில்
# KRS # SFT பஸ் இரண்டும் போட்டி போட்டு ஒட்டியதால் மக்கள் கடையாத்துப்பட்டியில் பஸ்ஸை நிறுத்தி ஒழுங்க ஒட்டா சொல்லி வாக்குவாதம் செய்தனர் மற்றும் பஸ் உரிமையாளர் வந்தால் தான் பஸ் எடுக்கனுன்னு மக்கள் வாக்குவாதம் செய்தனர்..






Post a Comment

0 Comments