Free computer training in Aranthangi | இலவச கணினி பயிற்சி நமது அறந்தாங்கியில்

தங்கள் பிள்ளைகளின் அறிவு திறன் சார்ந்த இலவச கணினி பயிற்சி... 



 

 இன்றைய கணினி உலகத்தில் எதிர் கால வாய்ப்பாக நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கிறோம். இதன் மூலம் மாணவர்களின் திறன் மற்றும் அவர்களுக்குள் இருக்கும் மென்பொருள் ஆர்வத்தை பெற்றோர் நீங்கள் காண இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..


இதன் மூலம் கிராபிக்ஸ், கேம்ஸ் மற்றும் அனிமேஷன் போன்றவற்றை எப்படி உருவாக்குவது போன்ற வகுப்பு நாங்கள் மிக எளிதாக தருகிறோம்...

Aranthangi bank list

கீழ் காணும் லிங்க்-ல் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுக்கு 14-05-2022 அன்று மாலை 05:00-06:00 நடைபெறும் ஆன்லைன் வகுப்பில் பங்கு பெற்று கொண்டு சான்றிதழ் பெற்று கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசம்...


இது போன்ற தகவல்களுக்கு எங்கள் தளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள்.


உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஊர், மொபைல் எண் போன்ற தகவல் பதிந்து கொள்ளவும் மேலும் கடைசியில் "LIVEWIRE ARANTHANGI " என்று குறிப்பிடவும். Form மாடல் இணைக்கப்பட்டுள்ளது..


மேலும் தகவல் அறிய

7010879290/ 8344108080


CADD CENTRE®| LIVE WIRE ™

சோழா காவியா காம்ப்ளெக்ஸ்,

கல்லுப்பட்டறை ரோடு,

பஸ் ஸ்டாண்ட் பின்புறம், சர்ச் அருகில்,

அறந்தாங்கி.


https://forms.gle/movQNG4EvGofwxEQ8

Post a Comment

0 Comments