நானும் என்னன்னமோ செஞ்சு பாக்குறேன் அப்ரூவல் குடுக்க மாட்டேங்குறாங்க."AdSense"
நியூஸ் மற்றும் டெக் ரிலேட்டடு ஆர்ட்டிக்கில் எழுதுனேன்,வேலைக்கு ஆகல.
Low Quality Content:
லோ குவாலிட்டி கண்டெண்ட்-னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க.பல லெட்சம் பேர் இதே கண்டெண்ட் போட்டு அப்ரூவல் வாங்கி சம்பாதிச்சிக்கிட்டு இருக்காங்க.
Self Confidence:
நானும் கடந்த 6,7 மாசமா அட்சென்ஸ் க்காக முயற்சிகள் செய்து கொண்டு தான் இருக்கிறேன்.எதை தொட்டாலும் தோல்வி என்று இருக்கயில் திடீர் என்று ஒரு பிரகாசமான நம்பிக்கை. என்னவென்று தெரியவில்லை தோன்றுகிறது நடக்கவிறுப்பதாவது நல்லவையாக நடக்கும் என்று.
Re-try:
விட்டுவிட மாட்டேன் முயல்கிறேன் மீண்டும் மீண்டும் எனது முயற்சியில்.புதுப்பொலிவோடு என் பிளாக் வேலைகளை தொடர்கிறேன் என் தமிழோடு.தமிழ் மொழியின் துணையோடு தமிழை பயன்படுத்தி தொடர்கிறேன்.அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை உள்ளடக்கிய நிகழ்வுகள்,நவீன தொழில்நுட்ப தகவல்கள் பகிர உள்ளேன்.
Ad Banner:
AdSense இதற்கு எந்த வகை விளம்பர பேனர்களை பரிந்துரை செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.யப்பா எங்களுக்கும் கொஞ்சம் சப்போர்ட் செஞ்சு இந்த adsense-அ activate பண்ணுங்க.
No content:
கண்டெண்ட் இல்லாத காரணத்தினால் சுற்றுலாத்தளங்கள்,டெக் நியூஸ் மெயின் மெனுவில் சேர்த்துள்ளென்.நிறைய ரூல்ஸ் அன் ரெகுலேசன்ஸ் நடைமுறையில் உள்ளது.அதனாலென்னமோ எனக்கு அப்ரூவல் கிடைக்கவில்லை. அடல்ட் கண்டண்ட் க்கு எல்லாம் விளம்பரம் ரன் ஆகிக்கொண்டு தான் இருக்கிறது.
நன்றி
0 Comments