ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்; அமைச்சர் அன்பில் மகேஷ்

 ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்; அமைச்சர் அன்பில் மகேஷ்




10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

12ம் வகுப்புக்கு ஜூலை 25 முதல் துணை தேர்வுகள்  தொடங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments