50-க்கும் அதிகமான ttf format தமிழ் font-கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி download செய்து கொள்ளுங்கள்.
How to install font?
இந்த Tamil font-ஐ எவ்வாறு install செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.kinemaster ஆப்-ல் கொடுக்கப்பட்டுள்ள font தவிர மேலும் நிறைய font-கள் install செய்ய km font installer app தேவை.நிறைய mod kinemaster app-கள் தமிழ் font-களை pre-install செய்தே தருகிறது.
Kinemaster font installer
Kinemaster font installer download செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
Kinemaster mod app with Tamil font:
ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட தமிழ் font-களுடன் கூடிய kinemaster mod app 2022 தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்ட லிங்க்-ன் மூலம் Download செய்து கொள்ளுங்கள்.
Download Link : Kinemaster Mod
0 Comments