ப்ளாக்-ஐ வெற்றி பெற வைக்க வழிகள்
1.make blog to success for AdSense approval
2.Publish perfect post
2.1 choose title
2.2 choose correct keyword or niche
2.3 Add more than picture
2.4 Add internal hyperlinks
2.5 Permalinks
2.6 Search Descriptions
3.Post Body
1. make blog to success for AdSense approval
ஒரு blog-ஐ சரியான பாதையில் கொண்டு சென்று கூகுளின் ஆட்சென்ஸ் விளம்பர அப்ரூவல் பெறுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்காலம்
2. Publish perfect post
- ஒரு கட்டுரையை நம் ப்ளாக் வழியே பதிவிடும்போது அதற்கென்று தனித்துவம் மற்றும் உண்மை நிலையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.
- மற்றவரின் கதை கட்டுரையை மறுபதிவு செய்திருத்தல் கூடாது.
- குறைந்தது 600 வார்த்தைகளுக்கு குறையாமல் நம் இடுகை இருக்க வேண்டும்.
2.1 Choose Title
நம் பதிவின் தலைப்பு வாசிப்பாளர்களை கவர வேண்டும்.
நம் இடுகையின் தலைப்பு மிக முக்கியம்.இதன் மூலம் தான் கூகுள்-ல் இண்டெக்ஸ் ஆகும்.நமக்கு ஆர்கனிக் வியூவர்ஸ் கிடைக்க தலைப்பு என்பது மிக அவசியமான ஒன்று.
2.2 Choose correct keyword
- நம் பதிவு பயணர்களை,வாசிப்பாளர்களை,இணையவாசிகளை எளிதாக சென்றடைய keyword அவசியம்.சரியான முறையில் நாம் அமைக்கும் keyword மூலம் கூகுள்-ல் எளிதில் index ஆகும்.
- நாம் அமைக்கும் keyword போஸ்டில் அதிகமான இடங்களில் இடம்பெற வேண்டும்.முக்கியமாக தலைப்பில் இடம்பெற்றே ஆக வேண்டும். அப்போது தான் கூகுள் சர்ச்-ல் முன்னிலை பெறும்.
- சரியான கீவேர்டு போஸ்ட் செட்டிங்ஸ்-ல் search Description-ல் கொடுக்க வேண்டும்.150 எழுத்துக்கள் வரை keyword கொடுத்துக்கொள்ளலாம்.
- ஆன்லைனில் keyword planner tools கிடைக்கிறது.
2.3 Add more than picture
- நீங்கள் எழுதும் கட்டுரையில் படங்களை இணைப்பதன் மூலம் கூகுள் உங்கள் ப்ளாக்-ஐ எளிதில் கண்டறிந்து பயணர்களிடத்தில் கொண்டு சேர்க்கும்.
- Quotes வகை போட்டோக்களை இணைப்பதனால் வாசிப்பாளர்களை எளிதில் ஈர்க்கும் விதமாக இருக்கும்.
- இணைக்கும் படங்களுக்கு தலைப்பு மற்றும் ஆல்ட் கட்டாயம் கொடுக்க வேண்டும்.AdSense approval வாங்குவதற்கு இதுவும் தேவையான ஒன்று.
2.4 Add internal hyperlinks
கட்டுரைகள் எழுதும்போது ஆங்காங்கே இண்டர்னல் லிங்க் கொடுப்பதால் நம் ப்ளாக்கின் மற்ற பக்கங்களுக்கும் வியூஸ் கிடைக்கும்.இந்த லிங்க்குகள் நாம் எழுதும் கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றவாறும் அமைத்துக் கொள்ளலாம்.
Read Also லிங்க்குகள் XML பார்மட்டில் இணைத்துக் கொள்ளும் பட்சத்தில் பழைய பதிவுகளின் லிங்க்கும் இடம்பெறும்.
2.5 Permalinks
Permalinks என்பது நம் பதிவின் தலைப்பை இணைய முகவரியாக(URL) வைத்துக்கொள்வது.இதனால் எளிதில் கூகுள் நம் பதிவை கண்டுபிடித்து விடும்,விரைவாகவே index ஆகிவிடும்.
எடுத்துக்காட்டாக,how to blog post successful என்று தலைப்பு வைத்தோமேயானால் permalink-ல் automatic set செய்தால் http://aranthangitown.xyz/how to blog post successful.html என்ற எடுத்துக்கொள்ளும்.
2.6 Search Descriptions
நாம் கொடுக்கக்கூடிய keyword-களை இங்கு தான் சமர்ப்பிக்க வேண்டும். 150 எழுத்துக்கள் வரை கொண்டதாக இருக்கலாம்.இந்த keyword-கள் தான் நம் ப்ளாக் google search-ல் காண்பிக்க உதவுகிறது.
3.Post Body
மேலே கொடுக்கப்பட்ட அனைத்தும் செய்து விட்டு,நம் ப்ளாக் பக்கம் வாசிப்பாளர்களை கவரும் விதமாக இருக்க வேண்டும்.அதற்கு கட்டுரை சரியான பார்மட்டில் எழுதி இருக்க வேண்டும்.
- Major heading
- Sub heading
- h1
- h2
- h3 ஆகியவை சரியாக அமைந்திருத்தல் வேண்டும்.
AdSense கூறுவது என்னவென்றால் 400 வார்த்தைகளுக்கு அதிகமாக கொண்ட கட்டுரையாக கட்டாயம் இருக்க வேண்டும்.
எளிதில் வாசிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
0 Comments