இரண்டு இடங்களில் ஆடல் பாடல் | நெய்வத்தளி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

 நெய்வத்தளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு அதிரடி ஆட்டம் பாட்டம் திரைப்பட நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இரண்டு இடங்களில் ஆடல் பாடல்

13-6-2022 திங்கள்கிழமை அரசர்குளம் வடபாதி கிராமத்தார்கள் மற்றும் சிங்கை வாழ் இளைஞர்களால் நடத்தப்படும் நெய்வத்தளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் இரண்டாம் நாள் மண்டகப்படியை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி கோவில் கலையரங்கில் நடைபெற உள்ளது.நிகழ்ச்சி 13-6-2022 இரவு சரியாக 7 மணிக்கு தொடங்கும்.

நெய்வத்தளி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் புளிச்சங்காடு கைகாட்டி-இல் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் வைகாசி மாத விசாக திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அணவயல் புளிச்சங்காடு கைகாட்டி வர்த்தக சங்கத்தினரால் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியானது 13-6-2022 திங்கள்கிழமை இரவு நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து 37-வது ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.


Dance



Post a Comment

0 Comments