அறந்தாங்கி:மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இன்று 27-6-2022 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திரு.S.T.ராமச்சந்திரன் MLA கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்,வட்டாரத்தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
0 Comments