Solve : Earning at risk: Needs to fix ads.txt file issue

  fix ads.txt file issue

நண்பர்களே இது ஒன்றும் பெரிய பிரச்சினை கிடையாது.அட்சென்ஸ் அப்ரூவல் கிடைத்த பிறகு அனைவரும் சந்திக்ககூடிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.


AdSense அப்ரூவல் கிடைத்த பிறகு முதல் பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு error message வரும்.அதை fix செய்ய க்ளிக் செய்தால் ஒரு text file தருவார்கள்.அதை டவுன்லோடு 


செய்து அதில் உள்ள text-ஐ copy செய்து,ப்ளாக்கரில் setting க்ளிக் செய்து monetization ஆப்சனில் custom ads.text enable செய்ய வேண்டும்.பின்பு வரும் இடத்தில் copy செய்த code-ஐ paste செய்யவும்.இறுதியாக செட்டிங்ஸ்-யை save செய்து கொள்ளவும்.

இந்த செட்டிங் adsense-ல் அப்டேட் ஆவதற்கு சில மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம்.அதுவரை அந்த error fix messase வந்துகொண்டு இருக்கும்.


Post a Comment

0 Comments