அறந்தாங்கியில் உயர்மின் கோபுர விளக்குகளை MP நவாஸ்கனி திறந்து வைத்தார்

அறந்தாங்கியில் புதிய உயர்மின் கோபுரங்களை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி திறந்து வைத்தார்.

அறந்தாங்கி பேருந்து நிலையம் மற்றும் கட்டுமாவடி சாலை ஆகிய இரு இடங்களில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயர்மின் கோபுர விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்காக எம் பி கே.நவாஸ் கனி திறந்து வைத்தார்.
அறந்தாங்கியில் உயர்மின் கோபுர விளக்குகளை MP நவாஸ்கனி திறந்து வைத்தார்





இந்த நிகழ்வில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி ராமச்சந்திரன் நகராட்சி ஆணையர் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

Post a Comment

0 Comments