மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைக்கு (மத்திய மாநில அரசுகளின் பயன்களை பெற) இதுவரையில் விண்ணப்பம் செய்யாத மாற்றுத்திறனாளிகள் இந்த தேதிகளில்
காலை 9 மணி அளவில் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறக்கூடிய சிறப்பு முகாமில் ( பழைய உடல் ஊனமுற்றோர் அட்டை ,ஆதார் அட்டை ,புகைப்படம் )கலந்து கொண்டு பதிவு செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
குறிப்பு: தயவுசெய்து உங்கள் அருகில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்தகவலை கொண்டு சேர்க்கவும்
0 Comments