Ban plastic:இந்த பொருட்களுக்கு தடை

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்தது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு விதித்த தடை நேற்று அமலுக்கு வந்தது.
Ban plastic



  1. காது குடையும் குச்சி
  2.  பலன்களுக்கான குச்சி
  3. கொடி 
  4. மிட்டாய்களுக்கான குச்சி 
  5. ஐஸ்கிரீம் குச்சி 
  6. முள் கரண்டி
  7.  டம்ளர் 
  8. குவளை 
  9. தெர்மாகோல் தட்டு
  10.  கரண்டி
  11.  கத்தி
  12.  கார்டு 
  13. சிகரெட் பாக்கெட்
  14.  பேனர் 
  15. கிளரும் குச்சி
  16.  ட்ரே 
  17. பேக்கேஜ் பிலிம்
  18. தட்டு
  19. ஸ்டிரா

Post a Comment

0 Comments