சும்மா இருக்குற நேரத்துல 5,10 சம்பாரிக்க
Intro
மத்தவங்க சொல்றது மாதிரி 1 க்ளிக் 300 சம்பாதிக்கலாம் 500 சம்பாரிக்கலாம்னு நான் சொல்லல.ஏதோ 2 ,3 நிமிஷத்துல 5,10 சம்பாதிக்கிற மாதிரி பணம் கொடுக்குற ஆப் பத்தி சொல்றேன்.நான் காசு எடுத்த பிறகு தான் உண்மைனு நம்பினேன்.இப்ப தான் ஆரம்பித்து இருக்கேன் 5 ரூபாய் எடுத்துட்டேன்.
Genuine
உண்மைய சொல்லிடுறேன் ஆப் இன்ஸ்டால் பண்ணி 3 நாள் ஓப்பன் பண்ணனும்.50 பாயிண்ட் சேத்தம்னா 5 ரூபாய்.50 பாயிண்ட் சேக்குறது ஒன்னும் கஷ்டம் இல்ல.சாதாரணமா 3 ஆப் ஏத்தி ஓப்பன் பன்னா போதும்.இந்த ஆப் ரொம்பநாளைக்கு பணம் கொடுக்குமான்னு தெரியல.பயன்படுத்தி மேலும் பதிவிடுகொறேன்.
ஆப் பெயர் TaskDeals.
ஆப் டவுன்லோட் லிங்க் :
இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.
How to work
மறுபடியும் சொல்றேன் ரொம்ப காசு சம்பாதிக்கலாம்னு நான் சொல்லல.
ஆப் ஓப்பன் செய்து மொபைல் எண் கொடுத்து லாக்-இன் செய்து கொள்ளுங்கள்.பின் டெய்லி செக் இன் ஆப்சன் கொடுத்து இன்றைக்கான முதல் காய்ன்-ஐ எடுத்துக்கோங்க.அப்பறம் ஏதாவது 3 ஆப் இன்ஸ்டால் செய்தால் இன்ஸ்டண்ட்-ஆ 60 காயின்ஸ் கிடைக்கும்.
Earnings
உடனே 50 காயின்ஸ் உங்கள் பேங்க் அக்கவுண்டில் எடுத்துக்கலாம்.(5 ரூபாய்)மேலும் அந்த 3 ஆப்-ஐ தொடர்ந்து 3 நாள் ஓப்பன் செய்தால் மேற்கொண்டு அதிகப்படியான காயின்ஸ் அதாவது பணம் கிடைக்கும்.
Conclusion
விருப்பப்பட்டா தொடர்ந்து சம்பாதிச்சிக்கலாம்.அவ்ளோ பொறுமை இல்லனா 5 ரூபாயோட வெளில போயிடலாம்.
சும்மா கிடக்கிற காசு தான முயற்சி செஞ்சு பாக்கலாம்.
0 Comments