Blog-ல பணம் சம்பாதிப்பது எப்படி? | How to make money from blog with adsense?
- பிளாக்ல சம்பாதிக்க முடியுமா?
- எதைப்பத்தி எழுதினால் சம்பாதிக்கலாம்.
- என்னென்ன வழிகள் இருக்கு?
மேலே கூறிய அனைத்தும் புதிதாக பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளே.
AdSense பற்றிய உதவி தேவப்பட்டால் let me contact us
தற்போது பிளாக் எழுதுவது என்பது கொஞ்சம் குறைவுதான்.ஏனென்றால் எல்லோரும் யூடியூப்,பேஸ்புக் போன்ற தளங்களில் தங்களது அதிகப்படியான நேரத்தை செலவிடுகிறார்கள்.ஆகையால் யூடூப் மற்றும் பேஸ்புக் பேஜ் ஓப்பன் செய்து மானடைசேசன் செய்து சம்பாதித்து கொள்கிறார்கள்.பிளாக் எழுதுவதை passion ஆக கொண்டவர்கள் ஆட்சென்ஸ்-ஐ அப்ளை செய்கிறார்கள்.
தற்போதைய சூழலில் அப்ரூவல் பெறுவது எளிமையே,தாங்கள் சரியானவற்றை தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அப்ரூவல் கொடுப்பார்கள்.
எதைப்பத்தி எழுதலாம்?
நீங்கள் புதிய கட்டுரைகளை உருவாக்கும் போது அதாவது தரமான பதிவுகளை தரும்போது அதிகமான வருவாயை பெற்றுத்தரும்.Trending keyword-களை கொண்டு உருவாக்கும் கட்டுரைகளுக்கு more than revenue கிடைக்கும்.எடுத்துக்காட்டாக
- Work from home
- Insurance
- Loan
- Food Diet Plan
- Seo
எவ்வளவு சம்பாதிக்கலாம்?
நீங்கள் எழுதும் கட்டுரைகள் பொறுத்து Revenue மாறுபடும்.அதுமட்டுமில்லாமல் CPC CPM CTR போன்ற category-ல் வருமானத்தை தருகிறார்கள்.
0 Comments