மேற்பனைக்காடு கிழக்கு இளம்புயல் கிரிக்கெட் கிளப் நண்பர்களால் நடத்தப்படும் மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெறுகிறது.
நாள்:
22-5-2022 ஞாயிற்றுக்கிழமை
இடம்:
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பின்புறம்,
மேற்பனைக்காடு-கிழக்கு
அணவயல் அரை மாரத்தான் போட்டியில் பங்குபெற மற்றும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
தலைமை:
மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் MCA
சுற்றுச்சூழல், காலநிலை,இளைஞர் நலன் மேம்பாடு,விளையாட்டு துறை அமைச்சர்.
பரிசுகள்:
- முதல் பரிசு ரூபாய் 12,012/-
- இரண்டாம் பரிசு ரூபாய் 10,010/-
- மூன்றாம் பரிசு ரூபாய் 7,007/-
- நான்காம் பரிசு ரூபாய் 4,004/-
- ஐந்தாம் பரிசு ரூபாய் 3,003/-
நுழைவுக்கட்டணம்:
நுழைவுக்கட்டணம் ரூபாய் 2400/-
தொடர்புக்கு
http://aranthangitown.xyz
0 Comments