கபாடி போட்டி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கைவனவயல் கிராமத்தில் சிறுவர் கபாடி போட்டி நடைபெற உள்ளது.
நாள்
17-06-2022 வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி கைவனவயல் சி.ரெங்கராஜன் நினைவாக இளம்புயல் கபாடி குழுவினரால் நடத்தப்படுகிறது.தொடர்ந்து பதிமூன்றாம் ஆண்டு நடைபெறும் இந்த போட்டிக்கு 55 கிலோ வரை எடையுள்ள வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
நுழைவுக்கட்டணம்
இந்த போட்டியில் பங்குபெற அணிக்கு ரூபாய் 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பரிசுத்தொகை
முதல் பரிசு - ₹ 20000/-
இரண்டாம் பரிசு - ₹ 15000/-
மூன்றாம் பரிசு - ₹ 10000/-
நான்காம் பரிசு - ₹ 8000/-
சிறப்பு பரிசு - ₹ 15000/-
மேலும் பரிசு பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது.
குறிப்பு
- அமெச்சூர் கபாடி கழகம் அனுமதி பெற்று போட்டி நடைபெறுகிறது.
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
- ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
- ஆட்டம் PRO 2022 விதிமுறைகளின்படி நடைபெறுகிறது.
- 15-06-2022 தேதிக்குள் முன்பதிவு செய்யும் அணிகள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவர்.
- 55 கிலோ எடை வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
- ஆட்டத்தை மாற்றியமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு.
- GPAY : 8508106572
இஞ்ஞனம் : கைவனக்காடு இளம்புயல் கபாடிகுழு மற்றும் கிராமத்தார்கள்.
0 Comments