வாட்ஸ் அப் புதிய அப்டேட்
வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அப்டேட்டுகளை அடிக்கடி வழங்கி வருகிறது.தற்போது,
புதிய அப்டேட்
- வாட்ஸ் அப் ஒரு குரூப்பில் தற்போது 512 உறுப்பினர்கள வரை இணைந்து கொள்ள முடியும்.
- 2GB வரையிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பைல்களை பகிர்ந்துகொள்ள முடியும்.
- வாய்ஸ்காலில் 32 பேர் வரை கான்பரன்ஸிங்கில் கலந்துரையாடல் மேற்கொள்ள முடியும்.இந்த அப்டேட்-க்கு முன்பு வெறும் 8 நபர் மட்டுமே இணைய முடியும்.
எப்போது பயன்படுத்தலாம்?
இந்த அப்டேட் ஆனது அடுத்த 24 மணி நேரத்தில் அனைத்து வாட்ஸ் அப் பயணர்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என வாட்ஸ் அப் தரப்பு கூறியுள்ளது.
வாட்ஸ் அப் தற்போது 180 -க்கும் அதிகமான நாடுகளில் 2 பில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பெரிய நிறுவனம். மெட்டா என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கும் செயலி.
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் அப்டேட் பற்றிய தகவலை தற்போது வெளியிட்டது.
0 Comments