When get brown eggs in Pudukkottai district? | ப்ரவுன் முட்டை எங்கு கிடைக்கும்

 ப்ரவுன் முட்டை எங்கு கிடைக்கும்




அமெரிக்க,இங்கிலீஷ்,ஆசியன் இன வகை கோழிகள் ப்ரவுன் முட்டைகளை இடுகின்றன.இந்த முட்டைகள் அளவில் நாட்டுக்கோழி மற்றும் லெக்கன் இன முட்டைகளை விட பெரியது.விலையும் மற்றதை ஒப்பிடிகையில் சற்று அதிகம்.
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதிகளில் ப்ரவுன் வகை முட்டைகள் கிடைக்கின்றது.இணையத்தில் தேடியதில் ஒருசில டீலர்ஸ் முகவரியும் பெறுவதற்கான் வழிமுறையும் கிடைத்தது, அதை இங்கு பதிவிடுகிறேன்.
எக்



ப்ரவுன் முட்டை vs வெள்ளை முட்டை


ப்ரவுன் முட்டை விற்பனை தற்போது அதிகரித்துள்ளது.காரணம் இதில் வெள்ளை முட்டையை விட அதிகமாக புரோட்டீன் அதிகமாக உள்ளது என்று சில பேர் கூறிய விளைவு.

பொதுவாக  வெள்ளை முட்டையில் உள்ள அதே அளவு சத்து தான் ப்ரவுன் முட்டையிலும் உள்ளது.ப்ரவுன் முட்டை வெள்ளை முட்டையை விட சற்று பெரிதாக இருக்கும்.அதனாலேயே விலையும் சற்று அதிகம்.

நாட்டுக்கோழிகள் இடும் முட்டைகள் சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும்.பிராய்லர் கோழிகள் இடும் முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.

கலப்படம் செய்பவர்கள் வெள்ளை முட்டையை சாயம் பூசி ப்ரவுன் முட்டை என்றுப்கூறி விற்பார்கள்.

ஊட்டச்சத்து


வெள்ளை முட்டை மற்றும் ப்ரவுன் முட்டையில் ஊட்டச்சத்து அளவில் எந்தவித மாற்றமும் இல்லை.

எக் அட்ரஸ்



Post a Comment

0 Comments