ECR மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அரசநகரிப்பட்டிணத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
KLK.சாதிக்பாட்சா அவர்களின் நினைவாக நடத்தப்படும் முதலாம் ஆண்டு எல்கைப்பந்தயம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறுகிறது.
நாள்:
26-06-2022 ஞாயிற்றுக்கிழமை
இடம்:
பைவ்ஸ்டார் இறால் பண்ணை அரசநகரிப்பட்டிணம் to மீமிசல் ECR
இரண்டு பிரிவாக பந்தயம் நடைபெறுகிறது.
- பெரிய மாடு
- சின்ன மாடு
பெரிய மாடு
பெரிய மாடு பந்தயம் காலை 6 மணிக்கு தொடங்குகிறது.நுழைவுக்கட்டணம் ரூபாய் 800/- நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.பந்தய தூரம் 7 மைல்.
பரிசு:
முதல் பரிசு : 20001/-
இரண்டாம் பரிசு : 18001/-
மூன்றாம் பரிசு : 16001/-
நான்காம் பரிசு : 10001/-
கொடி பரிசு : 2001/-
எல்கை பரிசு : ஆட்டுக்கிடா
சின்ன மாடு:
சின்ன மாடு பந்தயம் காலை 7 மணிக்கு தொடங்குகிறது.நுழைவுக்கட்டணம் ரூபாய் 600/- நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.பந்தய தூரம் 5 மைல்.
பரிசு:
முதல் பரிசு : 16001/-
இரண்டாம் பரிசு : 14001/-
மூன்றாம் பரிசு : 12001/-
நான்காம் பரிசு : 9001/-
கொடி பரிசு : 2001/-
எல்கைப்பரிசு : ஆட்டுக்கிடா
குறிப்பு :
- பந்தயத்திற்கு இடையூராக இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
- பந்தயம் மாநில மாட்டு வண்டி சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும்.
- பஞ்சாயத்தார்கள் தீர்ப்பே இறுதியானது.
தொடர்புக்கு:
0 Comments