Adsense Approval for educational App/website | education android app-ற்கு adsense approval வாங்குவது எப்படி?

 Adsense Approval for educational App/website

Admob


பொதுவாக கூகுள் தங்கள் விளம்பர சேவையை இரண்டாக பிரித்து,ஆன்ராய்டு செயலிகளுக்கு admob எனவும்,வெப்சைட் களுக்கு Adsense-ஐயும் கொண்டுள்ளது. 

வருவாய்

வருவாயை ஈட்டித்தரா விட்டால் செயலிகள் உருவாக்கி எந்த பயணும் இல்லை.எந்தவொரு செயலியும் போதுமான அளவு வருமானத்தை பெற்றுத்தர விளம்பர நிறுவனஙகளிடம் அனுமதி பெற வேண்டும்.விளம்பர நிறுவனஙகளில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின் அட்சென்ஸ் ஆகும்.கல்வி சார்ந்த வெப்சைட் அல்லது செயலிக்கு அட்சென்ஸ் அப்ரூவல் பெறுவது எப்படி என்று இந்த கட்டுரையில் காணலாம்.

கல்வி மேம்பாட்டு செயலிகளை உருவாக்குவது தற்போது பணம் சம்பாதிக்க சிறந்த யோசனையாகுக்.கல்வி காசாக்க கூடாது தான்.ஆனாலும் பணமாக்கும் எண்ணம் கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை.

விளம்பரங்கள் உள்ளிடுதல்

ஆண்ட்ராய்டு செயலிகளில் monetization enable செய்ய முடியும். அதற்கு பின்பற்ற வேண்டிய காரணிகளை பற்றி பார்ப்போம்.

தேவையான அம்சங்கள்

Education ஆன்ராய்டு செயலி உயர்தர அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

செயலி அல்லது இணையதளம் Top Notch என்று சொல்லக்கூடிய அம்சத்தை பெற்றிருக்க வேண்டும்.

செயலியானது தன் மற்ற பக்கங்களை எளிதில் அடையாளம் காண navigation menubar அமைத்திருத்தல் வேண்டும்.

அதிகமான கண்டெண்ட் கொண்ட இணையதளம் மற்றும் கல்வி மேம்பாட்டு செயலி எளிதில் அட்சென்ஸ் அனுமதி பெறும்.

Admob

  • ஆன்ராய்டு செயலி உருவாக்கிய பிறகு அதனுள் விளம்பரஙகளை உள்ளிடு செய்து பணம் சம்பாதிக்க admob-ல் பதிவு செய்ய வேண்டும்.
  • Admob-ல் அக்கவுண்ட் தொடங்கி தங்களின் ஆண்ட்ராய்டு செயலியின் பெயரை கொடுத்து ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
  • எந்த வகையான விளம்பரங்கள் காண்பிக்கப்பட வேண்டும் என செலக்ட் செய்க.பேனர் விளம்பரம், இந்டெரெஸ்தியல் விளம்பரம், நேரடி விளம்பரம் என உண்டு.
  • இதில் பார்மட்டை செலக்ட் செய்து விளம்பர கோடு பெற்று அதை நம் ஆண்ட்ராய்டு செயலியில் உள்ளிடவும்.


Post a Comment

0 Comments