புதுக்கோட்டையில் ஸ்டாலின்-சிறப்பு தொகுப்பு
புதுக்கோட்டை அரசு விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் பங்குபெற்று சிறப்பித்தார்.அவருக்கு அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை வருகையையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு அரங்குகள் உருவாக்கப்பட்டு இருந்தது.
வரவேற்பு:
பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு அரங்குகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.அவருடன் தமிழக அமைச்சர் பெருமக்கள்,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் உடன் இருந்தனர்.
கோரிக்கை:
புதுக்கோட்டையில் 8-6-2022 அன்று அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்-இடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கள்:
புதுக்கோட்டைக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழஙகினார்.
0 Comments