அம்பாள்புரம் மாபெரும் கைபுறா எல்கைப் பந்தயம்

 அம்பாள்புரம் கைபுறா எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அம்பாள்புரம் கிராமத்தில் இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்களால் நடத்தப்படும் முதலாம் ஆண்டு மாபெரும் கைபுறா எல்கைப் பந்தயம் சிறப்பாக நடைபெற இருக்கிறது.

நாள் & இடம்

கைபுறா எல்கைப் பந்தயம் 19-6-2022 ஞாயிற்றுக்கிழமை அம்பாள்புரம் கிராமத்தில் தொடங்க இருக்கிறது.

கைபுறா



பந்தயம்

கைபுறா பந்தயம் மூன்று பகுதியாக நடைபெற இருக்கிறது.

  1. பெரிய மாடு
  2. நடு மாடு
  3. புதுப்பூட்டு

1.பெரிய மாடு

பெரிய மாடு கைப்புறா எல்கைப் பந்தயம் சரியாக காலை 6:00 மணியளவில் தொடங்க இருக்கிறது.இந்த பந்தயத்தில் வெற்றி பெறுவோற்கு பரிசுத்தொகையும் சுழற்கோப்பையும் வழங்க இருக்கின்றார்கள்.இந்த பந்தயத்திற்கு நுழைவுக்கட்டணம் ரூபாய் 400/-

பரிசுத்தொகை

முதல் பரிசு - ₹5001/-
இரண்டாம் பரிசு - ₹4001/-
மூன்றாம் பரிசு - ₹3001/-
ஆறுதல் பரிசு - ₹1001/-
கொடி பரிசு - ₹500/-

2.நடு மாடு

நடு மாடு பந்தயம் காலை 6:45 மணிக்கு தொடங்குகிறது. நுழைவுக்கட்டணம் ரூபாய் 350/-.பரிசுத்தொகை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகை

முதல் பரிசு - ₹4001/-
இரண்டாம் பரிசு - ₹3001/-
மூன்றாம் பரிசு - ₹2001/-
ஆறுதல் பரிசு - ₹1001/-
கொடி பரிசு - ₹300/-

3.புதுப்பூட்டு

புதுப்பூட்டு மாடு கைப்புறா எல்கைப் பந்தயம் காலை 7:30-க்கு தொடங்குகிறது. நுழைவுக்கட்டணம் ரூபாய் 250/-.புதுப்பூட்டு உள்ளுர் மாடுகள் மட்டும்.

பரிசுத்தொகை

முதல் பரிசு - ₹2001/-
இரண்டாம் பரிசு - ₹1501/-
மூன்றாம் பரிசு - ₹1001/-
ஆறுதல் பரிசு - ₹501/-
கொடி பரிசு - ₹200/-


குறிப்பு:

  • ஓட்டிய சாரதிக்கு மீண்டும் அனுமதி இல்லை.
  • ஓடிய மாடிற்கு அனுமதி இல்லை.
  • பந்தயம் குறித்த நேரத்தில் நடைபெறும்.
  • இருசக்கர வாகங்களுக்கு அனுமதி இல்லை.






Post a Comment

0 Comments