மணக்காடு-கிழக்கு அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம்
மணக்காடு-கிழக்கு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
நாள்:
ஆனி மாதம் 3-ஆம் நாள்
17-06-2022 வெள்ளிக்கிழமை
நேரம்:
காலை 09:00 லிருந்து 10:00 க்குள்
மணக்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பூர்ண புஷ்கலா சமேத அய்யனார் ஆலயத்தில் அருள்மிகு பூர்ண புஷ்கலாம்பாள் சமேத அய்யனார் சுவாமி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன்,ஸ்ரீ சன்னாசியார்,ஸ்ரீ வீரபத்திரர்,ஸ்ரீ பெரியகருப்பர்,ஸ்ரீ சின்னகருப்பர்,ஸ்ரீ சப்தகன்னி,ஸ்ரீ பத்ரகாளி அம்மன்,ஸ்ரீ முனீஸ்வரர்,ஸ்ரீ சிவமூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் திரளாக வருகை தந்து கும்பாபிஷேக தரிசனம் செய்து அருள்பெற்று செல்லுமாறு அன்போடு அழைக்கின்றார்கள்.
0 Comments