கூடைப்பந்தாட்ட இலவச பயிற்சி | Free Basket ball training in Aranthangi

 கூடைப்பந்தாட்ட இலவச பயிற்சி

Basketball


அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் இணைந்து நடத்தும் சிறுவர் சிறுமிகளுக்கான மாபெரும் 17-ம் ஆண்டு கூடைப்பந்தாட்ட இலவச கோடைகால பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Basket1


7-6-2022 செவ்வாய்க்கிழமை நடந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் திரு.ஆனந்த் அவர்களும்,நகர்மன்ற உறுப்பினர் திரு.துளசி அவர்களும் நகர்மன்ற உறுப்பினர் திரு.தீன்,ஐயப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Bas2


சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு முட்டை பால் மற்றும் வாழைப்பழம் ஆகிய சத்துமிக்க உணவுகளை வழங்கினர். பின்பு அனைவரும் மாணவர்களுடன் கூடைப்பந்தாட்டம் விளையாடி மகிழ்ந்தனர்.

Post a Comment

0 Comments