how much time I can add payment details in newly created Adsense Account?

 How much time taken add payment details?

AdSense-ல் பேமெண்ட் தகவல்களை உள்ளிடு செய்ய சில வரம்புகளை வைத்துள்ளது.அதைப்பற்றி இந்த பதிவில் காணலாம்.

How much time taken add payment details?


நீங்கள் தற்போது தான் புதிதாக அட்சென்ஸ் அக்கவுண்ட் உருவாக்குகிறீர்கள் என்றால் அதற்கு முதலில் அப்ரூவல் பெற்ற பிறகு உடனடியாக பேமெண்ட் தகவல்கள் கொடுக்க முடியாது.

Adsense payment detail-க்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

உங்கள் அட்சென்ஸ் அக்கவுண்டில் 10 டாலர் பணம் ஈட்டிய பிறகு தான் பேமெண்ட் ஆப்ஷன் enable ஆகும்.அதுவரை காத்திருக்க வேண்டியதிருக்கும்.



Post a Comment

0 Comments