அறந்தாங்கி பகுதியில் இன்று மின் நிறுத்தம் இல்லை No shutdown today

அறந்தாங்கி-இன்று மின் நிறுத்தம் இல்லை

No shutdown Today


அறந்தாங்கி கோட்டத்திற்கு உட்பட்ட அழியாநிலை,ராஜேந்திரபுரம்,நாகுடி,கீரமங்கலம், மரமடக்கி,ஆவணத்தாஙகோட்டை,கொடிக்குளம்,அமரடக்கி,ஆவுடையார்கோயில் மற்றும் வல்லவாரி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று 4-6-2022 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்கள் ரத்து செய்யப்படுகிறது.

எனவே ஏற்கனவே செய்தி தாள்களில் வெளியான மின்தடை தொடர்பான அறிவிப்பினை ரத்து செய்துள்ளது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறந்தாங்கி.

Post a Comment

0 Comments