What is AdSense?
விளம்பரதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட விளம்பரஙகளை நம் website,blog அல்லது YouTube போன்றவற்றிற்கு கொண்டு வந்து தரும் ஒரு மீடியம்.
பொதுவாக விளம்பரங்கள் (campaign) admob,AdWords மற்றும் adchoice போன்ற தளங்கள் மூலம் பெறப்பட்டு அட்சென்ஸ் வாயிலாக நம் இணையதளங்களை வந்தடையும்.
இப்போது அட்சென்ஸ்ற்கு மாற்று என்று சில தளங்கள் இருப்பதாக இணையதளத்தில் கூறுகிறார்கள்.எந்த நிபந்தனையும் இன்றி அப்ரூவலும் கொடுக்கிறார்கள்.
அட்சென்ஸில் எப்படி பணம் ஈட்டலாம்,அப்ரூவல் வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி நமது தளத்தின் இன்னொரு கட்டுரை-ல் பதிவிட்டுள்ளேன்.அந்த பதிவை காண க்ளிக் செய்யவும்.
0 Comments