அறந்தாங்கி அரசு மாதிரி பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு நிகழ்சி நடந்தது.
நிகழ்சியை பள்ளி தலைமையாசிரியர் தொடங்கி வைத்தார்.
பள்ளி மேலாண்மைக்கூட்டத்திற்கு பெற்றோர் வருகையை அதிகப்படுத்தவும்,பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகள் குறித்தும் கலைக்குழு தலைவர் சங்கர் மாணவர்களுக்கு புரிகின்ற வகையில் எடுத்துக் கூறினார்.
0 Comments