புதுக்கோட்டை Sp-ஆக வந்திதா பாண்டே நியமனம்

 புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்கணிப்பாளர்(SP)-ஆக வந்திதா பாண்டே(IPS)-வை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

Pudukkoottai new sp


புதுக்கோட்டை மாவட்ட SP-ஆக இருந்த நிஷா பார்த்திபன் இடமாற்றம் செய்யப்பட்டு மத்திய அரசின் உளவுத்துறை பணிக்கு செல்கிறார்.

Post a Comment

0 Comments