- - இலவச சுயதொழில் பயிற்சி - -
தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் இலவசம்
கீழ்காணும் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
🔧இருசக்கர வாகனம் பழுது நீக்குதல் - 30 நாட்கள்
💎அலங்கார நகைகள் தயாரித்தல் - 13 நாட்கள் | (பெண்கள் மட்டும்)
🐐ஆடு வளர்ப்பு - 10 நாட்கள்
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18-45 வரை
புதுக்கோட்டை மாவட்ட கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை மாற்றுச்சான்றிதழ்
- 100 நாள் வேலை அட்டை நகல்கள்
- 3 புகைப்படம்
தொடர்பு கொள்ள:
இயக்குநர்,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
1506/2 மேற்கு 4-ம் வீதி,
திலகர் திடல்,
புதுக்கோட்டை -1.
Ph: 04322-299339, 70109-57772.
0 Comments