கூகனூர் ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.🙏
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடி அருகே கூகனூர் கிராமத்தில் எழுந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு மழைமுத்து மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் இன்று 11-07-2022 நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0 Comments