அறந்தாங்கி அருகே கூகனூர் ஸ்ரீ மழை முத்துமாரியம்மன் பூச்சொறிதல் திருவிழா கோலாகாலம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி
அருகே கூகனூர் ஸ்ரீ மழை முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவின்தொடக்க நாளான இன்று
பூ சொரிதல் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு கிராமங்களில் இருந்து
பொதுமக்கள் விரதமிருந்து பூக் கூடையைத் தலையில் சுமந்து மழை முத்து மாரியம்மன் ஆலய வீதிகளையும் ஆடல்
பாடலுடன் சுற்றி வந்து அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்திவழிபட்டனர்.
0 Comments