How to get AdSense approval in 5 days?

AdSense approval in 5 days:

வெறும் ஐந்து நாட்களில் உங்கள் adsense அப்ரூவலை பெற எளிதான வழிமுறைகளை காணலாம்.

Requirements needed for AdSense approval


 முதலில் உங்கள் இணையதளம் ஆட்சென்ஸ்- சின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

 உங்கள் இணையதளம் Adsense கணக்கிற்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளவும்.

உங்களின் இணையதளம் வேறு எந்த தளத்தில் இருந்தும் காப்பி செய்யாமலும் காப்பிரை ட் புகைப்படங்கள் இணைத்தல் இல்லாமலும் இருக்க வேண்டும்.

நீங்கள் போஸ்ட் செய்த பதிவுகள் வேறு எந்த இணையதளத்திலும் இல்லை என்பதை உறுதி செய்ய ப்ளாகரீஸம் செக்கர் என்ற ஆன்லைன் நூலை பயன்படுத்தி சோதனை செய்து கொள்ளவும்.

உங்கள் இணைய பக்கத்தில் இணைக்கும் புகைப்படங்களுக்கு முக்கியமாக டைட்டில் மற்றும் ஆல்டோ டெக்ஸ்ட் உங்கள் பதிவின் தலைப்பை கொடுக்க வேண்டும்.

குறைந்தது 15 பதிவுகள் இருந்தால் போதுமானது.200 இல் இருந்து 300 வரை வார்த்தைகள் அடங்கிய கட்டுரைகள் போதுமானது.

நீங்கள் போடும் பதிவானது ஹெட்டிங் சப் ஹெட்டிங் மைனர் ஹெட்டிங் போன்றவை கொண்டிருக்க வேண்டும்.

 ஆட்சென்ஸ்-சில் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

Things to note while doing AdSense apply:


விண்ணப்பிக்கும் போது adsense-ன் கொள்கைகளை ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்பதை குறிக்கும் பெட்டியில் டிக் செய்து கொள்ளவும். பிறகு உங்கள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும்.

அப்ரூவல் கிடைத்த பிறகு உங்களுக்கு கூகுள் வழியாக மின்னஞ்சல் அறிவிப்பை உங்களுக்கு அனுப்பும்.

 உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படவில்லை எனில் அது ஏன் நிராகரிக்கப்பட்டது மற்றும் சிக்கலை நீங்கள் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை விளக்கும் ஈமெயில் அறிவிப்பை உங்களுக்கு அனுப்பும்.

Got AdSense approval in my experience:


என் இணையதளத்திற்கு 20 பதிவுகள் மட்டுமே போட்டிருந்தேன்.

அதில் அதிகபட்சமாக பத்திலிருந்து 15 பதிவுகள் மட்டும் சற்று அதிகமான வார்த்தைகளைக் கொண்டு கட்டுரைகள் எழுதி இருப்பேன்.

முக்கியமாக தலைப்புகள் ஒத்த தலைப்புகள் மெய்ன் தலைப்புகள் கண்டிப்பாக அமைத்தேன்.

பதிவுகளில் இணைக்கப்படும் படங்களுக்கு தவறாமல் தலைப்புகள் கொடுத்தேன்.இவ்வாறு கொடுப்பதால் கூகுளில் எளிதாகவும் Rank ஆகிறது.

அப்ளை செய்த பிறகு என் வெப்சைட்டின் லேஅவுட்-இல் எந்த வித மாற்றங்களும் செய்யவில்லை.செய்யவும் கூடாது.

அப்ளை செய்த பிறகு போஸ்ட் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தேன்.

சரியாக,அப்ளை செய்வதில் இருந்து ஐந்தாவது நாள் விடியற்காலை ஆப்ஷன்ஸ் அப்ரூவல் ஆன செய்தி மின்னஞ்சல் வழியே வந்தது.

உங்கள் இணையதளத்திற்கு விளம்பரங்கள் காண்பிக்கப்படும் என்ற செய்தியை அனுப்பி இருந்தார்கள்.மேற்கொண்டு விளம்பரங்களை அமைப்பதற்கான வழிமுறைகள் கூறியிருந்தார்கள்.

எனக்கு வந்த ஈமெயில்
How to get AdSense approval in 5 days?


Post a Comment

0 Comments