கொடிவயல் மேற்கு கிராமத்தில் கைப்புறா எல்கைப் பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் கொடிவயல் கிராமத்தில் 1347-வது முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் நடத்தும் மாபெரும் கைப்புறா எல்கைப்பந்தயம் நடைபெற உள்ளது.
பெரிய மாடு மற்றும் சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெறுகிறது.
அணவயல் அரை மாரத்தான் போட்டியில் பங்குபெற மற்றும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
நாள்:
23-5-2022 திங்கள் கிழமை
பெரியமாடு:
நுழைவுக்கட்டணம் : ₹250/-
நேரம் : காலை 6.30am
- முதல் பரிசு - ₹3001/-
- இரண்டாம் பரிசு - ₹2501/-
- மூன்றாம் பரிசு - 2001/-
- நான்காம் பரிசு - 1501/-
Blog-ல பணம் சம்பாதிப்பது எப்படி? | How to make money from blog with adsense?
சிறியமாடு:
நுழைவுக்கட்டணம் : ₹200/-
நேரம் : காலை 7.30am
- முதல் பரிசு - ₹2001/-
- இரண்டாம் பரிசு - ₹1501/-
- மூன்றாம் பரிசு - 1001/-
- நான்காம் பரிசு -701/-
0 Comments